புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுமா?

Update: 2025-05-11 12:56 GMT

ெநல்லை மேலப்பாளையத்தில் இருந்து கே.டி.சி. நகருக்கு நேரடி பஸ் வசதி இல்லை. எனவே இந்த வழித்தடத்தில் டவுன் பஸ் சேவை தொடங்கினால் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்