போக்குவரத்து நெரிசல்

Update: 2025-05-04 15:47 GMT

மூலக்குளம், ரெட்டியார்பாளையம் பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் வணிக வளாகங்கள் உள்ளதால் அங்கு வருவோர் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிடுகிறார்கள். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்