போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2025-04-27 17:47 GMT
மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி- முருகன்தாங்கல்பட்டி செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதில் செல்லும் வாகன ஓட்டிகள் இடறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் வாகனங்களும் அடிக்கடி பழுதடைவதால் கடும் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலையை சாி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்