விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-04-27 16:45 GMT

அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையின் இருபுறமும் கொட்டப்பட்டுள்ள மணலால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்