தவறுதலான அம்புக்குறியீடு

Update: 2025-04-27 09:09 GMT

திருமுருகன்பூண்டி கோவில் அருகில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் கோவை வழிகாட்டி தவறுதலாக இருப்பதால் அந்த வழியாக வரும் லாரிகள் தேர்முட்டி பெரியாயிபாளையம் வழியில் திரும்பி விடுகிறது. அதனால் பூண்டி நடுவீதியில் மின் இணைப்பு அறுந்து விழுந்து உள்ளது. ஆதலால் அந்த தகவல் பலகையில் சரியான முறையில் அம்புக்குறி இடுமாறு நெடுஞ்சாலைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்