சிதம்பரம் அடுத்த பி.முட்லூரில் சாலையையொட்டி இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளன. இந்த கடைகளில் இறைச்சி வாங்க வருபவர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா