சிதம்பரத்தில் அமைந்துள்ள கொள்ளிடம் பாலத்தின் இருபுறமும் செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால் பாலம் வலுவிழக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பாலத்தில் வளரும் செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.