போக்குவரத்து நெரிசல்

Update: 2025-04-13 17:12 GMT

உப்பளம் அம்பேத்கர் சாலையில் கடைகள் போட்டு மீன்கள் விற்பனை செய்யப்படுவதால் அந்த பகுதியில் காலைநேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை ஒழுங்குப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்