திருவண்ணாமலை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பஸ்கள் அனைத்தும் செஞ்சி கூட்டு ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்துகளும் நடக்கிறது. இதை தவிர்க்க போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டியது அவசியம்.