அம்பை தாலுகா அம்பலவாணபுரம் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடத்தின் இரும்பு தகடாலான மேற்கூரை பெயர்ந்த நிலையில் காற்றில் அசைந்தாடுகிறது. இதனால் பலத்த காற்றில் மேற்கூரை சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.