பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல ேவண்டும்

Update: 2025-03-30 17:13 GMT

பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல ேவண்டும்

திருப்பூர் கோவில்வழி பஸ்நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தொலைதூர பஸ்களை திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும். அதேபோல தாராபுரம் வழியாக தென்மாவட்டங்களான மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் தொலைதூர பஸ்களை வஞ்சிபாளையம் பிரிவு பஸ்நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செல்வகுமார், வஞ்சிப்பாளையம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி