பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலைய சாலையோரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.