போக்குவரத்து நெரிசல்

Update: 2025-03-23 14:04 GMT

புதுச்சேரி 100 அடி மேம்பாலத்தில் இருந்து அரும்பார்த்தபுரம் சாலை இறங்கும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்