விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகள்

Update: 2025-03-23 13:50 GMT

ராதாபுரம் தாலுகா பெருமணல் விலக்கில் உள்ள 2 வேகத்தடைகளில் வெள்ளைநிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. வேகத்தடைகளில் வெள்ளைநிற வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்