பஸ் வசதி தேவை

Update: 2025-03-23 13:47 GMT
திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு மாலை 4 மணி வரை மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்பிறகு அந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் குருவிகுளம், குறிஞ்சாகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இரவு 8 மணி வரையிலும் அந்த வழித்தடத்தில் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்