பயணிகளுக்கு இருக்கை வேண்டும்

Update: 2025-03-23 13:46 GMT
புளியங்குடி நகராட்சி பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கைகள் இல்லை. மேலும் மேற்கூரை இல்லாததால் மழை வெயிலில் நின்று அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்