பெண்ணாடம் கிழக்கு சாலை சந்திப்பில் சாலையிலேயே இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
