கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளை சார்பில் சோமனூர் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம், கருகம்பாளையம், செந்தேவிபாளையம், கோவை மாவட்டம் குமாரபாளையம், செங்கத்துறை, காடாம்பாடி வழியாக தினமும் 4 முறை சூலூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் திடீரென தினமும் ஒருமுறை மட்டும், அதுவும் மாலை நேரத்தில் இயக்கப்படுகிறது. இதனால் அந்த பஸ்சை பயன்படுத்தி வந்த பயணிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பஸ்ைச பழைய நடைமுறையிேலயே இயக்க வேண்டும்.