ஒளிரும் பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும்

Update: 2025-03-09 17:16 GMT

புதுச்சேரி- கடலூர் மெயின்ரோட்டில் தவளக்குப்பம்- பூரணாங்குப்பம் சந்திப்பு சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒளிரும் பிரதிபலிப்பான் இல்லாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்