திசையன்விளையில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த வழித்தடத்தில் நேரடி பஸ் வசதி இல்லாததால், நெல்லைக்கு சென்று மாறி செல்கின்றனர். எனவே திசையன்விளை- திருவண்ணாமலை இடையே நேரடி அரசு பஸ் சேவை தொடங்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.