ராதாபுரம் தாலுகா மேல விஜயாபதி விலக்கில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றினர். பின்னர் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்படாததால் பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே புதிய பயணிகள் நிழற்குைட கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.