வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-02-23 16:51 GMT

ஏரியூர் முதல் மேச்சேரி வரை செல்லக்கூடிய பிரதான சாலையில் பூச்சூர் முதல் பழையூர் வரையிலான தார்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பயணம் செய்யவே முடியாத அளவிற்கு சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்களாக இருக்கிறது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி