தூத்துக்குடி- நெல்லை ரோடு பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து துறைமுகம் செல்வதற்கு பஸ் வசதி இல்லை. இதனால் துறைமுகத்துக்கு செல்லும் தொழிலாளர்கள், டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு பஸ் வசதி தொடங்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.