விதிகளை மீறும் வாகனங்கள்

Update: 2025-02-09 14:33 GMT

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களில் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இதனால் கடந்த காலங்களில் ஆங்காங்கே தொடர் விபத்துகள் ஏற்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். எனவே விதிமுறைகளை மீறி ஆட்களை ஏற்றும் வாகனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமர், பென்னாகரம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி