பஸ் வசதி வேண்டும்

Update: 2025-02-09 14:08 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலத்தில் இருந்து சென்னை சென்று வர போதிய பஸ் வசதிகள் இல்லாததால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போதிய பஸ் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி