ஊா் பெயர் பலகை சேதம்

Update: 2025-02-09 12:22 GMT

ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் பஞ்சாயத்து குட்டிகுளம் அருகில் ஊர் பெயர்பலகையில் ஸ்டிக்கர் கிழிந்த நிலையில் உள்ளது. எனவே அங்கு புதிய பெயர்பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி