போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-02-02 16:57 GMT

மூலக்குளத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்ல திரும்பும் இடத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் வாகனங்கள் திரும்புவதற்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்றி மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி