பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2025-02-02 13:15 GMT

ஆத்தங்கரைபள்ளிவாசல் விலக்கில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி