பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2025-01-26 20:05 GMT

ராதாபுரம் தாலுகா செட்டிகுளம் பண்ணையூர் கிழக்கு பஜார் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று அவதிப்படுகின்றனர். அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி