போக்குவரத்து நெரிசல்

Update: 2025-01-19 16:48 GMT

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி, மேலுமலை, கொல்லப்பள்ளி உள்பட பல இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதனால் இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. மேம்பாலம் கட்ட கூடிய இடங்களில் மட்டும் வாகனங்கள் 15 முதல் 20 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. எனவே மேம்பால கட்டுமான பணிகளை வேகப்படுத்திடவும், நெரிசலை தீர்க்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாஸ்கர், ஓசூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி