சாலையில் திரியும் மாடுகள்

Update: 2025-01-19 16:44 GMT

புதுவை நகரின் உப்பளம், கடலூர் சாலைகளில் இரவு நேரத்தில் மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் வேகமாக செல்வோர் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சாலையில் மாடுகள் திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி