வேகத்தடையில் வண்ணம் பூசப்படுமா?

Update: 2025-01-12 17:11 GMT

புதுவை முதலியார்பேட்டை ஆலை வீதி உள்பட பல்வேறு இடங்களில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இதில் ஒருசில இடங்களில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் அதன் மீது வெள்ளை பெயிண்டு அடிக்காததால் வாகனத்தில் வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

மேலும் செய்திகள்