புதுச்சேரியில் இந்திரா காந்தி சிக்னல், ராஜீவ்காந்தி சிக்னல், அஜந்தா சிக்னல் உள்ளிட்ட முக்கிய சிக்னல்களில் அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. அதில் அமைக்கப்பட்டுள்ள சிவப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகள் சரிவர எரிவது கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் சிக்னல் விழுகிறதா? என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். எனவே பழைய சிக்னல் விளக்குகளை உடனடியாக மாற்ற போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.