வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்துக்கு பொதுமக்கள் எளிதில் செல்லும் வகையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் இருந்து சர்குலர் பஸ் இயக்கினால் உதவிகரமாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.