தடம் மாறிய பஸ்களால் பயணிகள் அவதி

Update: 2024-12-29 18:22 GMT

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பாளையங்கோட்டை பஸ் நிலையம், மார்க்கெட் ஆகிய இரு மார்க்கங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான பஸ்கள் மார்க்கெட் வழியாகவே செல்கின்றன. இதனால் பாளையங்கோட்டை பஸ் நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே பஸ்கள் உரிய வழித்தடத்தில் இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி