நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2024-12-29 18:07 GMT

களக்காட்டில் இருந்து சிங்கிகுளம் வழியாக நெல்லைக்கு தினமும் அதிகாலை 5.40 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் (வழித்தட எண்:127 ஏ) கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி