விபத்து அபாயம்

Update: 2024-12-29 16:13 GMT

 விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கீழகோபாலபுரம் கிராமத்தில் சாலையின் வளைவில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் லாரிகளுக்கு பெரும் இடைறுறாக உள்ளது.இதனால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்  உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி