மேட்டுப்பாளையம் 4 முனை சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதிய சிக்னல் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அந்த பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க புதிய சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.