கூடங்குளம் கிழக்கு கடற்கரை சாலையில் ஊருக்கு கீழ்பகுதியில் சாலை வளைவில் விபத்து பகுதி என்று வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகை சரிந்து கிடக்கிறது. அதனை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.