அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள்

Update: 2024-12-08 16:44 GMT

தேனி மாவட்டத்தில் பெரும்பாலான நகரங்களில் தனியார், பள்ளி, கல்லூரி பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். இவற்றால் ஏற்படும் அதிக சத்தத்தால் சிக்னல், பொது இடங்கள், சாலையோரம் நடந்து செல்லும் முதியோர், பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்