சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2024-12-01 13:32 GMT

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் மாடுகள் சாலையில் படுத்துக்கொள்வதினால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி