மானூர் யூனியன் எட்டாங்குளம் பஞ்சாயத்து மடத்தூர் பகுதியில் இருந்து கல்லத்திகுளம், மாறாந்தை, ஆலங்குளம் செல்லும் சாலையில் வழிகாட்டி பலகை இல்லாதால் வெளியூர் பயணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அங்கு வழிகாட்டி பலகை வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.