வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-12-01 11:42 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதினால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நொய்யல் குறுக்கு சாலையில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்லும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்