வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-11-10 13:37 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வாங்கப்பாளையம் மெயின் சாலையில் போலீஸ் செக்போஸ்ட் போலீஸ் நிலையம் உள்ளது. இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ -மாணவிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி