சேதமடைந்த பாலத்தை சரிசெய்ய வேண்டும்?

Update: 2024-10-27 17:17 GMT

திருக்கனூர் அருகே உள்ள குமராபாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சேதமடைந்த பாலத்தை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? 

மேலும் செய்திகள்

பஸ் வசதி