சிக்னல் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-10-27 16:48 GMT

மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள பொன்மேனி சந்திப்பில், அனைத்து பகுதிகளில் இருந்தும் வரும் வாகனங்கள் சாலையை கடக்கின்றன. இதனால் தினமும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் சிக்னல் இருந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்