மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சேவை ரோட்டில் இருந்து ஏராளமான வாகனங்கள் பைபாஸ் சாலையில் உள்ள சிக்னலை சரிவர கடைப்பிடிக்காமல் தாறுமாறாக செல்கின்றன, இதனால் சில விபத்துகளும் நடக்கின்றன. எனவே மேற்கண்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கவும், சிக்னலை மீறி செல்லும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.