நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2024-10-20 12:14 GMT

பாளையங்கோட்டை சாந்திநகரில் இருந்து அன்புநகர், பெருமாள்புரம் வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ், கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்