வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-10-20 07:18 GMT

குளச்சலில் ஜெயபால் கம்பவுண்டு சாலை உள்ளது. இந்த குறுகிய சாலையில் சிலர் வளைவான பகுதியில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் இடையூறு நிறுத்தியுள்ள வாகனங்களை அப்புறப்படத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக், குளச்சல்.

மேலும் செய்திகள்