கூடுதல் பஸ் நிலையம் தேவை

Update: 2024-10-06 18:25 GMT

தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில் மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் பஸ் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லை. இந்த பிரச்சினையை சரிசெய்ய கூடுதலாக ஒரு பஸ் நிலையம் மாற்று இடத்தில் அமைத்துக் கொடுக்க வேண்டும். அப்படி ஏற்படுத்தி ெகாடுத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுவது குறையும்.

-சசிக்குமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்